*மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!*

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். காந்தியின் 157வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

You missed