
லண்டனில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் முதல்வர் விஜய் – நடிகர் அஜித்குமார் சந்திப்பு.
அஜித் குமாரை ஓடி வந்து கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதல்வர் விஜய்.
அஜித்குமார் பங்கேற்கும் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்.
முதல்வர் விஜய், அஜித்குமாரை கண்டு சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகம்.
