முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eighteen =

You missed