கைநிறைய சம்பளம் வாங்கினாலும் அடுத்தவன் பணத்தில் வாழும் சுகமே தனி சுகம் .
அதுபோல தான் இவர்கள் இருவரும் தற்போது வாங்கி மாட்டிக் கொண்டார்கள் இனிவழக்கு ஜெயில் தண்டனை எல்லாம் உண்டு. பணபலன்கள் கிடைக்காது வேலையும் போய்விடும்

இது போல எல்லா நகராட்சியிலும் காசு கொடுத்தால் வேலை காசு கொடுக்கவில்லை என்றால் அது சொத்தை இது சொத்தை என்று பணம் கொடுக்கும் வரை இழுத்தடிப்பார்கள்.

நாமக்கல் நகராட்சியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி இரசீது வழங்குவதற்கு ரூபாய் 8000/ லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளர் மற்றும் தற்காலிக ஊழியர் இருவரையும் பணம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர்.

தினம்தினம் பிடித்தாலும் திருடனவன் கையும் பணம் வாங்கினவன் கையும்  சும்மா இருக்காது கை அரித்து கொண்டே இருக்கும்.
இது போல இன்னும் எவ்வளவோ பேர் மாட்ட வேண்டியவர்கள் நடமாடிக் கொண்டு தான் உள்ளார்கள்

தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே ஆகனும் என்பது விதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + seven =

You missed