*காவிரி ஆற்றங்கரையில் மக்கள் வழிபாடு*

ஆடி 18  நன்னாளில் நன்செய் இடையார் காவிரி ஆற்றங்கரைகளில் மக்கள் கூடி புனித நீராடி, முளைப்பாரி,காதோலை கருகமணி,மலர், காப்பரிசி, மஞ்சள்,  மற்றும் காவிரியின் மணலில் தீபம் ஏற்றி,மங்கலப் பொருட்களை படைத்து இயற்கைக்கும் நீர்வளத்திற்கும் நன்றி தெரிவித்து வழிபாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =

You missed