தேசிய கைத்தறி நாள் இன்று
கைத்தறி நெசவாளர்களின் உழைப்பை போற்றவும், நாட்டின் பாரம்பரிய கைத்தறி துறையைப் பாதுகாக்கவும் தேசிய கைத்தறி நாள் கொண்டாடப்படுகிறது
உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட 1905, ஆகஸ்டு 7ஆம் தேசியை நினைவுகூரும் வகையில், 2015ஆம் ஆண்டிலிருந்து தேசிய கைத்தறி நாள் கடைபிடிக்கப்படுகிறது

