
*🔴 இது காந்தி ஜெயந்திக்கு! பல மடங்கு கட்டண கொள்ளை!*
காந்தி ஜெயந்தி, வார விடுமுறை முடிந்து ஞாயிறு இரவு ஊர் திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு.
மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.4,500, நாகர்கோவில் சென்னைக்கு ரூ.6,500, நெல்லை – சென்னைக்கு ரூ.6,500, கோவை – சென்னைக்கு ரூ.6,000 வரை ஆம்னி பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி
