நாமக்கல்லில், வெல்டிங் வைக்கும்போது, லாரி டேங்கர் வெடித்ததில், பட்டறை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். பண்ருட்டியை சேர்ந்தவர் பெரியசாமி முதலைப்பட்டியில் வசித்து வரும் அவர், 15 ஆண்டுகளாக, நாமக்கல்-சேலம் சாலை, பொன்நகரில், ‘மாருதி டேங்கர் லேபர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில், பட்டறை நடத்தி வந்தார்.இந்நிலையில், இன்று மாலை, 5:30 மணிக்கு, பெட்ரோல் நிரப்பி செல்லும் டேங்கர் லாரி ஒன்று, பழுதை சரி செய்வதற்காக, பெரியசாமி பட்டறைக்கு வந்தது. காலியாக இருந்த டேங்கரில், கசிவு ஓட்டையை அடைப்பதற்காக வெல்டிங் வைக்க முயற்சித்துள்ளார். அப்போது, டேங்கரில் ஏற்கெனவே சிறிய அளவில் இருந்த பெட்ரோல் தீப்பிழம்பாகி வெடித்து சிதறியது. இந்த விபத்தில், துாக்கிவீசப்பட்ட பெரியசாமி, படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த, நாமக்கல் தீயணைப்பு படையினர், டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் பொன்நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்லில் டேங்கர் லாரி வெடித்ததில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாப பலி
Byadmin_vidiyalainokki
Oct 11, 2021
Related Post
அரசியல்
அரசு அறிவிப்புகள்
இன்று
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
விபத்து
ராஜவாய்க்காலில் விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை.
Aug 19, 2026
admin_vidiyalainokki
அரசு அறிவிப்புகள்
இந்தியா
இன்று
உழவர் சந்தை
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
கொல்லிமலை
சேலம் செய்திகள்
தமிழக அரசு
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
பூ மார்க்கெட்
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
வனத்துறை
விவசாயம்
உழவர் சந்தை
நாமக்கல்… காய்கறிகள் விலை நிலவரம் 16.08.2026
Aug 16, 2026
admin_vidiyalainokki
