ஈரோடு: ரயில் நிலையம் எதிரே உள்ள மதுபானக் கூடத்தின் 15 அடி உயர பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து

இடிபாடுகளில் பல இரு சக்கர வாகனங்கள் சிக்கியுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =

You missed