
🇮🇳இந்தியாவில் இனி இன்டர்நெட் வசதி இல்லாமலே கடைகளில் ஆப்லைன் மூலமாக UPI வழியில் பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.
👉நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் தடையின்றி பேமெண்ட் செய்யலாம்.
சாதாரண ஃபோன் வைத்திருப்பவர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் மிகவும் பயனுள்ளது.
