சுந்திர தின விழாவை முன்னிட்டுமங்களபுரத்தில் கிராம சபை கூட்டம்

தமிழகம் முழுவதும் இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதனை அடுத்து
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, மங்களபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து மனு அளித்துள்ளனர்.இந்த கோரிக்கை மனுவினை மங்களபுரம் கிராம பஞ்சாயத்து செயலாளர் பெற்றுக் கொண்டார்.மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =

You missed