காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று காற்றாலை மின் உற்பத்தி 4555 மெகாவாட்டாக உயர்ந்து, இந்த சீசனில் அதிகபட்ச மின் உற்பத்தியை எட்டி இருக்கிறது

இந்த மின் உற்பத்தி வரும் காலங்களில் படிப்படியாக அதிகரித்து 5000 மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனால் தமிழகத்தில் சில இடங்களில் நிலவும் மின்வெட்டு முழுவதும் தவிர்க்கப்படும் என எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 1 =

You missed