
*மாத்திரை புழக்கம் அதிகரிப்பு; குற்றவாளிகளின் முழு நெட்வொர்க்கையும் கண்டறிந்து நடவடிக்கை- காவல் ஆணையர் அமல்ராஜ்*.
சென்னை வியாசர்பாடி, டாக்டர் அம்பேத்கர் அரசி னர் கலைக் கல்லூரி வளா சுத்தில் நடைபெறும் போதைப்பொருள் விழிப் 4 (I am against Drugs) நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் அமல் ராஜ் கலந்து கொண்டார்…
இதனை தொடர்ந்து போதைப்பொருள் விழிப் புணர்வு தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டு, மாணவ, மாண விகள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் 2000 கல் பள்ளி மாணவர்கள் மற்றும் 2000 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது மேடையில் உரையாற்றிய காவல் ஆணையர் அமல் ..
சென்னை மாநகரில் இந்த அளவிற்கு பெரிய அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவது முதல் முறை, இந்த விழிப்புணர்வின் மூலம் உங்களை உணர்த்துவதற் கான இது ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்,, என்று கூறினார்.
