*🔥டாஸ்மாக் பார் டெண்டர்*


டாஸ்மாக் பார்களுக்கான குறைந்தபட்ச பரப்பளவு 15ல் இருந்து 20 சதுர மீட்டராக உயர்வு. மதுக்கடையை ஒட்டி 100 மீட்டர் எல்லைக்குள் பார் அமைக்கலாம். பார் அமைக்க 205 சதுர அடி இடம் கட்டாயம். டாஸ்மாக் பார் டெண்டரில் அனைவரும் பங்கேற்கும் வகையில் விதிகள் மாற்றம்

“குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பார்களை நடத்தும் நிலைக்கு மாற்றம்” மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் பார்களுக்கான இடம் முடிவு புதிய அரசாணை வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =

You missed