*🔥சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு.*

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்ததாக தகவல்.

பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மேலும் சிலர் சிக்கியுள்ளதாக அச்சம். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + sixteen =

You missed