
*வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்.*
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது, 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை.
முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு.
