தமிழக சட்டப்பேரவைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

