*குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு.*

*துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.*

*ஏப்ரல் மாத இறுதி வரை இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.*

*ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

You missed