
• திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் உட்கோயிலான அருணகிரி இடுக்கு பிள்ளையார் (அரைஇடுக்கு முக்கூர்ணி பிள்ளையார்) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
• உடல்பருமன் உள்ளவர்கள், கடுமையான உடல்நலக்குறைவு உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் குறுகலான வழிப்பாதைக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
• பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டே இந்தக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு.திர
