ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி கோயில், பரமபத நாதர் சன்னதியில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தின் 9ம் நாளான (27.07.2015) கண்ணாடி அறை சிறப்பு சேவையில், ஆண்டாள் மூலவர் – ராஜகோபாலன் திருக்கோலத்திலும், உற்சவர் –  கவர்ந்துண்ணும் கண்ணன் திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

You missed