
இன்று விடுமுறை என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து சென்று அம்மனை வழிபட்டனர்.தீமிதி திருவிழா அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இன்றே உருவபொம்மை செலுத்துதல், அங்கப்பிரதட்சனம் செய்தல் மற்றும் குழந்தைகளை கரும்புத் தொட்டில் எடுத்துச் சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.
