
சட்டம் ஒழுங்கு – முதலமைச்சர் ஆலோசனை
சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலகத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை
ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சரின் கூடுதல் தலைமை செயலாளர் செந்தில்குமார் பங்கேற்பு
