Category: சிறப்பு தொகுப்புகள்

*தலைப்புச் செய்திகள்!*6.08.2026

*தலைப்புச் செய்திகள்!* தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் அமைச்சர் வினோத். பயிர்க்கடன் 100 சதவீத தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா? என விவசாயிகள்…

விவசாயிகளுக்கு இலவச ஆடு..

தமிழக அரசு அறிவிப்பு ஆடு வளர்ப்பு:விவசாயிகளுக்கு 5 வெள்ளாடுகள் அல்லது 5 செம்மறி ஆடுகள் வழங்கப்படும் – நிதியமைச்சர் மரிய வில்சன்

காவிரி ஆற்றங்கரையில் மக்கள் வழிபாடு

*காவிரி ஆற்றங்கரையில் மக்கள் வழிபாடு* ஆடி 18  நன்னாளில் நன்செய் இடையார் காவிரி ஆற்றங்கரைகளில் மக்கள் கூடி புனித நீராடி, முளைப்பாரி,காதோலை கருகமணி,மலர், காப்பரிசி, மஞ்சள்,  மற்றும்…

இன்று ஆடிப்பெருக்கு… ஏன் கொண்டாடப்படுகிறது

*🔥இன்று ஆடிப்பெருக்கு… ஏன் கொண்டாடப்படுகிறது?* தமிழ் மாதமான ஆடியின் 18-வது நாளில், நதிகளுக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு திருநாள் கொண்டாடப்படுகிறது. காவிரியில் புதுவெள்ளம் வருவதை வரவேற்று, வளமான…

குற்றாலம் அருவி குளிக்க அனுமதி

குற்றால அருவிகளில் இன்று ஆகஸ்ட் 2ம் தேதி காலை நிலவரப்படி வெள்ளம் குறைந்து இயல்புநிலைக்கு திரும்பியது.. சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 47 கன அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் மட்டம் 73.33 அடியாகவும், நீர் இருப்பு 35.634…

நாமக்கல் வல்வில் ஓரி விழா… போக்குவரத்து மாற்றம்

வல்வில் ஓரி விழா நடைபெறுவதால் கொல்லிமலை மலைப்பாதையில் இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம்; ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது காரவள்ளி வழியாக கொல்லிமலை செல்லலாம்; முள்ளுக்குறிச்சி வழியாக இறங்கலாம்

வரலாற்றில் இன்று
02 ஜூலை 2026-ஞாயிறு

*வரலாற்றில் இன்று**02 ஜூலை 2026-ஞாயிறு**========================* 1790 : அமெரிக்காவில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. 1798 : பிரெஞ்சுப் புரட்சிப் போர் :- நைல்…

16 வயதிலேயே அணைந்த ரேக்ளா ரேஸ் நட்சத்திரம்

*16 வயதிலேயே அணைந்த ரேக்ளா ரேஸ் நட்சத்திரம்* சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த ரேக்ளா ரேஸ் வீரர் சிறுவன் கணேசன் (16) சாலை விபத்தில் உயிரிழந்தார். தென்…

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயில் புதிய கட்டுப்பாடு

• திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் உட்கோயிலான அருணகிரி இடுக்கு பிள்ளையார் (அரைஇடுக்கு முக்கூர்ணி பிள்ளையார்) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.…

You missed