நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுக்காஆலத்தூர் நாடு ஊராட்சியில் உள்ள புதுவளவு பட்டி கிராமத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையாக பொதுமக்கள் புதிய தார்சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .இதைத்தொடர்ந்து இன்று ஆலத்தூர் புது வளவு பட்டிக்கு புதிய தார்சாலைபணி இன்று பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய கழக செயலாளர் எஸ். செந்தில் முருகன் மற்றும் ஆலத்தூர் நாடுஊராட்சி மன்ற தலைவர் மற்றும்துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள்,கிளைச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஊர் பொதுமக்கள் பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.
Related Post
அரசு அறிவிப்புகள்
அரசு ஊழியர்கள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
சினிமா செய்திகள்
சிறப்பு தொகுப்புகள்
தமிழக அரசு
தமிழகம்
திமுக
தொண்டு நிறுவனங்கள்
புகைப்பட செய்திகள்
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம்.
Jun 4, 2026
admin_vidiyalainokki
