ஹிந்துக்களை குறிவைத்து படுகொலை செய்வதை தடுத்துநிறுத்திட மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் நாமக்கல் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங் தல் சார்பில் சமீப தினங்களாக அடிப்படை மதவாத பயங்கரவாதிகளால் காஷ்மீரில் ஹிந்துக்கள் குறிவைத்து படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும்,இந்த படு பாதகங்களையும், ஹிந்துக்கள் குறிவைத்து படுகொலை செய்வதை தடுத்து நிறுத்திடவும், மத்திய அரசை வலியுறுத்தியும், காஷ்மீர் பகுதி ஹிந்துக்களுக்கு பாரத தேசமே துணை நிற்கும் என்பதை தெரிவிக்கும் வகையிலும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நாமக்கல் மோகனூர் சாலை பி.எஸ்.என்.எல்.,அலுவலகம் அருகில் .கோட்ட செயலாளர் ஆர். யூ. ரகுபதி தலைமையில் நடைபெற்றது.மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்கி மத்திய அரசு ஹிந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென .வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர் . ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயளார் மகாதேவன்,மாவட்டபொருளாளர் ஹரீஸ், நாமக்கல் நகர செயலாளர் டி. என்.ஆர்.அருள்உட்பட பலர் கலந்து கொண்டனர்
மத்திய அரசை வலியுறுத்தி விஷ்வஹிந்து பரிஷத் பஜ்ரங்தல் ஆர்ப்பாட்டம்
Byadmin_vidiyalainokki
Oct 11, 2021
Related Post
அரசியல்
அரசு அறிவிப்புகள்
இன்று
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
விபத்து
ராஜவாய்க்காலில் விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை.
Aug 19, 2026
admin_vidiyalainokki
அரசு அறிவிப்புகள்
இந்தியா
இன்று
உழவர் சந்தை
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
கொல்லிமலை
சேலம் செய்திகள்
தமிழக அரசு
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நாளை
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
பூ மார்க்கெட்
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
வனத்துறை
விவசாயம்
உழவர் சந்தை
நாமக்கல்… காய்கறிகள் விலை நிலவரம் 16.08.2026
Aug 16, 2026
admin_vidiyalainokki
